தேவையான பொருள்கள்:
பதப்படுத்திய பச்சை அரிசிமாவு - 1/2 கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
* சுவையான சத்தான முறுக்கு ரெடி.
கூடல் - Monday, October 24, 2011
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL