காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி? ருசியான ரெசிபி!!
அதனால், நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்ட சத்துக்கள், சரியான
முறையில் நம் உடலை சென்று சேர வேண்டியது அவசியமாகிறது. நம் உடலுக்கு
தேவையான, போதுமான அளவு கார்போஹைட்ரேட், நமக்கு ஆற்றலை தர வல்லதாகும்.
அதுமட்டுமல்லாமல், நம் உடம்புக்கு புரத சத்தும், வைட்டமின்களும்,
கனிமங்களும், மற்ற பல ஊட்ட சத்துக்களும் சரியான விகிதத்தில்
கிடைக்கவேண்டியதும் முக்கியமாகும்.
Click below the link to view the contents:
Click below the link to view the contents:
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL