சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்! வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
நீங்கள் எதிர்பார்த்த மழைக் காலம் வந்து விட்டது. கொஞ்சம் யோசித்து
பாருங்க கொட்டும் மழையில் ஜில்லென்ற காற்றில் கையில் சூடான காபியுடன்
காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்தால் எப்படி இருக்கும்.
என்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில் பார்ட்டி
ஏற்பாடு செய்து இருக்கீங்களா. கவலையே வேண்டாம் நீங்கள் வீட்டிலேயே ருசியான
கலர்புல்லான ரைஸ் கட்லட் செய்து கொடுத்து எல்லாரையும் அசத்திடலாம்.
Read more at: https://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2017/tasty-rice-cutlet-recipe-015842.html
Aucun commentaire:
Enregistrer un commentaire
ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL